LBRY Block Explorer

LBRY Claims • இன்றைய-முக்கிய-102

265ba0121b8206ebfc0700c4178ee53b29f00cf3

Published By
Anonymous
Created On
6 Mar 2023 08:01:08 UTC
Transaction ID
Cost
Safe for Work
Free
Yes
இன்றைய முக்கிய செய்திகள் - 21.10.2021 - மீண்டும் கட்டுப்பாடுகள் - மக்களுக்கு எச்சரிக்கை
மக்களின் கவனயீனமான நடவடிக்கையினால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் ; மக்களுக்கு எச்சரிக்கை.

இலங்கையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்ற தாய்.

அரிசி விலைகள் மீண்டும் அதிகரிப்பு.

இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 வது நினைவு தினம்.

நேபாளத்தில் கனமழை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்வு

இந்தியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 54 பேர் உயிரிழப்பு

உணவகமொன்றில் பாரிய வெடி விபத்து ; மூவர் பலி, 30 பேர் காயம்.

அயர்லாந்தை தோற்கடித்து சூப்பர் - 12 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை

https://www.youtube.com/watch?v=9qM9FPu79U0
Author
Content Type
Unspecified
video/mp4
Language
Open in LBRY