"தேவர்கள், தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழபகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது."

It"s Our Channel Show Some Love
Like | Share | Subscribe

Dm' or shoot us a topic which you need us to cover
our team of Vaaila sani is dedicated to Satisfy/Deliver our subscribers with proper , exact & true content after tons of research and ground work, Feel free to contact us at any time
We the team of VAAILA SANI has dedicated to do what is need by the people & for the people, subscribers thunai : )

For more such videos, subscribe to our YouTube channel ►
https://www.youtube.com/c/vaailasani

Don't forget to push the Bell 🔔 icon to never miss an update.

For more updates, stay connected with us on

► Gmail :
[email protected]

► Facebook: https://www.facebook.com/profile.php?id=100006475277522

► Twitter: https://twitter.com/VaailaSaniOffl

► Instagram: https://www.instagram.com/vaailasanioffl/

► SnapChat: luv_mee_like_you_do

► ClubHouse: https://www.clubhouse.com/club/vaaila-sani

► Telegram: https://t.me/+m8sDiab2ZpdhMjM1

About Vaaila Sani
Vaaila sani delivers unlimited & various content of education video's , premium Hollywood, Bollywood & Regional movies, and TV shows Reviews . Enjoy on your phone, tablet or SmartTV. Or you can download your favorite Episodes and Contents to watch them offline Just by Subscribing our Channel.

https://www.youtube.com/watch?v=0a2HeiwMBV4