LBRY Block Explorer

LBRY Claims • அன்னாசி

a2935a21a22c4156945474ff164025a3123e8da1

Published By
Anonymous
Created On
27 Aug 2021 05:47:06 UTC
Transaction ID
Cost
Safe for Work
Free
Yes
அன்னாசி பழத்தின் பயன்கள்
அன்னாசிப்பழம் விட்டமின்கள் சி,கே,ஏ,பி, தாதுஉப்புக்கான பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, கால்சியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின், ஃபோலேட்கள், நார்சத்து, ப்ரோமலைன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அன்னாசிப்பழம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, இதனால் இதய நோய் வருவதற்கான அபாயத்தை குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரொமைலின் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது.

#அன்னாசிப்பழம், #Pineapple

https://www.youtube.com/watch?v=S_i7wj8Vkcw
Author
Content Type
Unspecified
video/mp4
Language
Open in LBRY