LBRY Block Explorer

LBRY Claims • இன்றைய-முக்கிய-43

ab44c63a0474e938d18d35ab84470ba57d9a41e6

Published By
Anonymous
Created On
6 Mar 2023 07:16:51 UTC
Transaction ID
Cost
Safe for Work
Free
Yes
இன்றைய முக்கிய செய்திகள் - 12.08.2021 - வீதியில் பயணித்தவர் திடீரென விழுந்து உயிரிழப்பு
ஐந்து மாதங்களில் 18,000 இலங்கையர்கள் கொரோனாவால் இறக்கும் ஆபத்து ; WHO எச்சரிக்கை.

கிளிநொச்சியில் வீதியில் பயணித்தவர் திடீரென விழுந்து உயிரிழப்பு

நாட்டை முழுமையாக முடக்கும் தீர்மானம் இல்லை ; இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

தடுப்பூசி போடவில்லை என்றால் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கை விடுக்கும் பேராசிரியர் நீலிகா மாலவிகே.

வட இந்தியாவில் சீரற்ற காலநிலையால் 71 பேர் பலி.

மத்திய சீனாவை புரட்டி போடும் வெள்ளம் : இதுவரை 21 பேர் பலி.

துருக்கியில் காட்டுத் தீயை தொடர்ந்து வெள்ளம் ; 17 போ் பலி.

இங்கிலாந்தின் பிளைமவுத்தில் துப்பாக்கி சூடு : சந்தேகநபர் உட்பட ஆறு பேர் பலி.

நேபாளத்தின் எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் களமிறங்கும் சந்திமால்.

https://www.youtube.com/watch?v=Bqyoc6EeeB0
Author
Content Type
Unspecified
video/mp4
Language
Open in LBRY